Monday, August 07, 2006

Day 24 - Crazy kavithais

Crazy kavithais at last.

கலரு ஃபிகரு
நீ ஆளு red கலரு
உன் முடி brown கலரு
உன் பல்லு black கலரு
உன் நெயில் பாலிஷ் yellow கலரு
கலர் காம்பினேசன் அங்கங்க மாறினாலும்
எனக்குன்னு கணக்கா இருக்கல்ல அது போதும்
அட்டு ஃபிகரு
என் அலாரம் இப்போதெல்லாம் ஆறு மணிக்கே அடிக்கிறது...
நீ தினமும் ஏழு மணிக்கு கோவிலுக்கு போவதால்...
என்ன இருந்தாலும் அணைச்சுட்டு எட்டே முக்காலுக்குத்தான் கண்விழிக்கிறேன்
நீ அட்டு ஃபிகரு என்பதால்..
வாழ்க்கையின் வயது
மானிடா...
உப்பு தப்பு செய்வதில்லை
கப்பு காபி குடிப்பதில்லை
கடியாரம் மணி பார்ப்பதில்லை
பணியாரம் பழம் சாப்பிடுவதில்லை
Lunchக்கு பஞ்சு அலைவதில்லை
கஞ்சிக்கு இஞ்சி அவசியமில்லை
அது போலத்தான் வாழ்க்கையும்...
வாழ்க்கைக்கு ஒரு போதும் வயசாவதில்லை!!
வாடி போடி(Contributed by Satin Gates)
வந்தா வாடி...
வராட்டா போடி...
ஆனா அடிக்கடி வந்துட்டு போடி...
நினைப்பு தான்(Contributed by Satin Gates)
நீ Coffee குடிக்க வருவாய் என்று நினைத்தேன்
Tea குடிக்க போய் விட்டாய்
நீ Messக்கு வருவாய் என்று நினைத்தேன்
Canteen போய் விட்டாய்
நீ என்னுடன் வருவாய் என்று நினைத்தேன்
அவனுடன் போய் விட்டாய்
நீ அவனுடனாவது இருப்பாய் என்று நினைத்தேன்
இப்போ வேறொருத்தனுடன் ஓடி போய்விட்டாயே!!!
e-காதல்

அன்பே நீ ஒரு முக்காலி
பாரு உன் மூக்குல ஈ
கண்ணே நீ நான் உட்காரும் நாக்காலி
பாரு உன் நாக்குல ஈ
பெண்ணே நீ ஒரு பெங்காலி
ஏன்னா பெண் காலுல ஈ
அன்பே நீ நான் உடுத்தும் கைலி
ஹா ஹா ஹா உன் கைல ஈ
போதும் போதும் ஓட்டியது...
நீ அழகு தான் காதலி...
ஐயையோ!! உன் காதுல ஈ..

Actually I am planning to publish a book with kavithais like these (I I O adikka varatheenga). At least with such kavithais I believe I will get a chance to write for Perarasu's movies. Till I get a chance the sufferings are only for those who read this blog.

5 comments:

Anonymous said...

add a disclaimer saying that this post is not for audience... this post sucks...... and sucks big time(not to the mark of earlier ones)... but i respect ur right of writing this blog. As we discussed, its good to see that u dont write it for audience :)

karthik

Anonymous said...

wanted to add a second comment... sema creativity..but as far as i can see, no underlying theme in the kavidhai.....
ignore my first comment :)..sort of harsh...

karthik

Anonymous said...

மாப்ள நீ யாராயிருந்தாலும் வாலுக.

சும்மா தமிழு பூந்து வெளையாடுதுப்பா.

ஆனந்தம் படத்தில மளிகை கடைல காதல் கடுதாசு எழுதினெல்லாம் உம்மை கையில பிச்சை வாங்கனும்

Anonymous said...

Very nice site! Detecting fire alarm rebate on profile appliances

Anonymous said...

Cool blog, interesting information... Keep it UP 2006 lamborghini murcielago roadster Bad credit easy personal loan pet imaging and thyroid cancer Home+management+schools Lexus dealer in houston Medications that cant be taken with paxil