Friday, January 04, 2008

Day 42 - Veeraachaami's Milion Dollar Questions!!!

This post introduces to you "Village Veeraachaami" a humble character from the Southern Frontiers of India. Unlike our genius Leo da Mirci, "Village Veerachami" is deeply ingrained in ignorance and believes that "Ignorance is bliss".

However Village Veerachaami asks too many questions. Yesterday Leo da Mirci was fed up with his questions since he was unable to answer them and asked me to redirect him to the concerned people. If any of you guys know their contacts please forward this to them.

The Million Dollar Questions!!!


To Kamal Hassan:
யுனிவெர்சல் ஹீரோ நீங்க தானே, அப்புறம் ஏன் மாதவன் வர்றாரு யுனிவெர்சல் Advertisementல?

To Karunanidhi:
நீங்க துண்டே போடாம இருந்தா நீங்க போடுற பட்ஜெட்ல துண்டு விழாதாமே, அப்படியா?

To Doctor Ramadoss:
உங்களுக்கு Degreeல Doctor பட்டம் குடுத்தாங்களா இல்ல மருத்துவர் பட்டம் குடுத்தாங்களா?

To Dr. Anbumani Ramadoss:
Doctor புள்ளைங்க நல்லா படிக்கணும்கற உங்க பாசத்த பாத்து, உங்கள Lovebell ராமதாஸ்னு கூப்பிட்டா கோவிச்சுப்பீங்களா சார்?

To Sachin Tendulkar:
World's most 100s மாதிரி, World's most 99s-World's most 98s எல்லாம் அடிக்க try பண்றீங்களாமே, மெய்யாலுமாவா?

To DMK:

கலர் TV குடுத்த மாதிரி அடுத்த தேர்தல்ல Fridge குடுக்கும் போதும் கலரா குடுங்களேன் please!!

To Vijaya TRajendar:

கடல்ல இல்லாத உப்பா
ஊறுகாய் இல்லாம மப்பா
Romanticaa நான் நடிச்சா தப்பா
சிம்பு தான் அடுத்த படத்துல எனக்கு அப்பா


அப்படின்னு statement உட்டீங்களாமே. Sema தில்லு சார் உங்களுக்கு.

To Shreya:

அந்த இடுப்பு எப்பவுமே ஆடுறத பாத்தா உங்களுக்கே கடுப்பா இல்ல?

To SUN TV:
Vijay TV Logoவ ஒரு நாள் மறந்து காப்பி அடிச்சுட்டீங்களாமே, நிசமாவா?

To Jayalalitha:
நீங்க resign பண்ணனும்னு சொல்றவங்கெல்லாம் resign பண்ண ஆரம்பிச்சா நாட்டுல யாருமே வேலைல இருக்க மாட்டாங்களாமே, Really??

To Sarathkumar:
தமிழ்நாட்டுல உங்க கட்சி மட்டும் தான் ஜாதி சார்பற்ற கட்சின்னு சொன்னீங்களாமே....எப்படிங்க தலைவா உங்களால மட்டும் முடியுது?


Hmm... I cant answer any of these questions. As Leo da Mirci believes in "Even the most foolish person in the world can ask a question that the most intelligent person in the world cant answer" Even I think that it's true.

No comments: